நாதக நிர்வாகிகள் 12 பேர் ஜாமின் கோரி மனு

16பார்த்தது
நாதக நிர்வாகிகள் 12 பேர் ஜாமின் கோரி மனு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நாதக மாநில நிர்வாகி கார்த்திகா உள்பட 12 பேர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை தாராபுரம் நீதிமன்றம் ஏற்றுள்ளது. நாளை அதன் மீதான விசாரணை நடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினரை கார்த்திகா உள்ளிட்டோர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி