120 கி.மீ. வேகத்தில் வீசும் புயல்காற்று

8பார்த்தது
120 கி.மீ. வேகத்தில் வீசும் புயல்காற்று
வங்கக்கடலில் உருவான 'முரசு' தீவிரப் புயல், தென் ஆந்திரக் கடலோரப் பகுதியில் நெல்லூருக்கு அருகில் கரையைக் கடந்து வருகிறது. நெல்லூர் மற்றும் நரசப்பூர் இடையிலான பகுதிகளில் இந்தப் புயல் கரையைக் கடக்கும் நிலையில், பலத்த காற்று மற்றும் மழையினால் அப்பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் பாதிப்புகள் குறித்து அரசு நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது.

தொடர்புடைய செய்தி