ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 13 பேர் பலி

11பார்த்தது
மத்திய உக்ரைனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ரஷ்யா நடத்திய கொடிய ட்ரோன் தாக்குதலில் சுமார் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு ரயில்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தத் தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. போர்ச் சூழலில் பொதுமக்களை இலக்காகக் கொண்ட இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.