மண் சரிவில் 150 மாணவர்கள் சிக்கிய மீட்பு

2பார்த்தது
மண் சரிவில் 150 மாணவர்கள் சிக்கிய மீட்பு
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த பள்ளி மாணவ-மாணவிகளின் பேருந்து, மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் மழை காரணாமாக ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கியது. இந்த எதிர்பாராத விபத்தில் பேருந்திலிருந்த 150-க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் அப்பகுதியில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கயிறு கட்டிப் போராடி மண்சரிந்த பகுதியில் சிக்கியிருந்த அனைத்து மாணவர்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி