2 சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை

20பார்த்தது
2 சகோதரிகள் தூக்கிட்டு தற்கொலை
உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் 17 மற்றும் 15 வயதுடைய இரு சகோதரிகள் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் காணொளிகளை உருவாக்கி வந்தவர்கள். தற்கொலைக்கு முன்னதாக, "வாழ்வது சாத்தியமே இல்லை, பிறகு இறப்பதுதானே வழி?" என்று இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளனர். சம்பவத்தன்று காலை நடைப்பயிற்சி செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியவர்கள், பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி