20 பெண் போலீஸாரை ஏமாற்றி திருமண மோசடி

9பார்த்தது
20 பெண் போலீஸாரை ஏமாற்றி திருமண மோசடி
டெல்லியில் விக்ராந்த் தோமர் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் ஆடம்பர கார்களுடன் படம் காட்டி பணக்காரர் போல் நடித்து, ஒரே பேட்சைச் சேர்ந்த 20 பெண் போலீஸ் கான்ஸ்டபிள்களை ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி சுமார் ₹24 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். இந்த மோசடியை ஒரு பெண் போலீஸ் கண்டறிந்து புகார் அளித்ததைத் தொடர்ந்து, மேலும் 5 பேர் புகாரளித்த நிலையில் போலீசார் விக்ராந்த்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி