2-வது ஒருநாள் போட்டி: 134 ரன்களுக்குச் சுருண்டது நியூசிலாந்து அணி

3பார்த்தது
2-வது ஒருநாள் போட்டி: 134 ரன்களுக்குச் சுருண்டது நியூசிலாந்து அணி
வெல்லிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததை அடுத்து, மழை காரணமாக ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடாமாறிய நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் 40.6 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்புடைய செய்தி