2-வது டி20 போட்டி: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

12பார்த்தது
2-வது டி20 போட்டி: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று அக்.24-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள புகழ்பெற்ற ஹாக்லி ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முனைப்புடன் களமிறங்கும் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.