ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் 3 பேர் கைது

9பார்த்தது
ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் 3 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் மேலமங்கலத்தில், நேற்று (அக்.18) கரும்புத் தோட்டத்தில் ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று (அக்.19) 3 கைது செய்யப்பட்டுள்ளனர். மிதுன் மாணிக்கம் தனது நண்பர்களின் உதவியுடன் கொலையைச் செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதீப் (28), பாலமுருகன் (26), பிரபு (22) ஆகியோரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மதன் மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி