தீபாவளிக்கு 3 நாட்கள் விடுமுறை?

6பார்த்தது
தீபாவளிக்கு 3 நாட்கள் விடுமுறை?
நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவ., 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. கடந்த ஆண்டுகளில் 4 முதல் 5 நாட்கள் வரை தீபாவளிக்கு தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்து வந்தது. இந்த ஆண்டு வெறும் 3 நாட்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனினும் நவ., 06 வெள்ளிக்கிழமை, 07 சனிக்கிழமை, 08 ஞாயிறு, 09 திங்கள்கிழமை என 4 நாட்கள் விடுமுறை அளிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் வாரத்தில் தமிழக அரசு வெளியிடும்.

தொடர்புடைய செய்தி