தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம்

45பார்த்தது
தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் மூன்று ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) ஐ.ஜி.யாக சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை தலைமையக நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக காமிணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி