நாமக்கல்லில் நடந்த விபத்தில் 4 மாணவிகள் பலி

4305பார்த்தது
நாமக்கல்லில் நடந்த விபத்தில் 4 மாணவிகள் பலி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகளில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மேலும் 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி