டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 பேர் கைது

10பார்த்தது
டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 பேர் கைது
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேகத்திற்கிடமான நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆண்டி கேங்ஸ்டர் டாஸ்க் போர்ஸ் மற்றும் ராஜஸ்தான் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட இந்த கூட்டு நடவடிக்கையில், மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவரும் ஹரியானாவை சேர்ந்த இருவருமாக மொத்தம் 5 பேர் பிடிபட்டுள்ளனர். சூரத் நோக்கி தப்பியோட முயன்ற இச்சந்தேக நபர்கள் தற்போது பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்தி