5வது டி20 போட்டி - இந்திய அணி முதலில் பேட்டிங்

36பார்த்தது
5வது டி20 போட்டி - இந்திய அணி முதலில் பேட்டிங்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்றுச் சமநிலையில் உள்ளன. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமான நிலையில், போட்டி 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி