மாலை 5 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 83.86% வாக்குப்பதிவு!

3191பார்த்தது
இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 83.86%, தாராபுரத்தில் 78.53% மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் 78.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியில் 78.83% சதவித வாக்குகளும் பதிவாகியுள்ளது. இடைத்தேர்தலுக்கான பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி