சபரிமலை கோயிலில் 9 பக்தர்கள் உயிரிழப்பு

3பார்த்தது
சபரிமலை கோயிலில் 9 பக்தர்கள் உயிரிழப்பு
சபரிமலை கோயிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் மணிகண்டன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், கேரளாவை சேர்ந்த விஸ்வநாத் என்ற பக்தரும் சபரிமலை கோயிலில் உயிரிழந்துள்ளதாக தேவஸ்வம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நவ.18-ம் தேதி முதல் சபரிமலையில் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி