கலவரமான கல்யாண வீடு.. பறந்த நாற்காலிகள்

1858பார்த்தது
உத்தரப் பிரதேசம், அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூரில் நடந்த திருமண விருந்தில் பிரியாணியில் போதிய 'சிக்கன் லெக் பீஸ்' இல்லை என மாப்பிள்ளை வீட்டார் தகராறு செய்தனர். இது இருதரப்பு மோதலாக மாறி, ஒருவரையொருவர் நாற்கநாற்காலிகளை வீசித் தாக்கிக்கொண்டு மண்டபத்தை சூறையாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சம்பந்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி