கடனில் மூழ்கும் உலகம்.. IMF எச்சரிக்கை!

2287பார்த்தது
கடனில் மூழ்கும் உலகம்.. IMF எச்சரிக்கை!
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகளின் மொத்த கடன் அளவு, அவற்றின் ஜிடிபியில் (GDP) 100%-ஐ எட்டும் அபாயத்தில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. AI துறையின் முதலீடுகளால் 2026-ல் உலகப் பொருளாதார வளர்ச்சி 3%-ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டாலும், எரிபொருள் கையிருப்பு குறைவது மற்றும் வட்டி விகித உயர்வு ஆகியவை உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி