ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் ராஜினாமா.. பாஜகவில் இணைந்தனர்

12பார்த்தது
ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் ராஜினாமா.. பாஜகவில் இணைந்தனர்
பஞ்சாப் ஆளும் ஆம் ஆத்மியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான கன்வர் விஜய் பிரதாப் சிங், சேட்டன் சிங் மற்றும் ஹர்மித் சிங் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அவர்கள் அக்கட்சியில் இணைந்தனர். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய எம்எல்ஏக்கள் மூவர் ஒரே நேரத்தில் வெளியேறி பாஜகவில் இணைந்தது ஆம் ஆத்மிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி