மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா

33பார்த்தது
மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா
முதலமைச்சர் விஜய் தலைமையில் மாணவர்களுக்கான கல்வி விருதுகள் வழங்கும் விழா வரும் நவம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கான அனுமதிச் சீட்டுகளை, சென்னை பனையூர் அலுவலகத்தில் வைத்து 5 மாவட்ட நிர்வாகிகளிடம் அமைச்சர் என்.ஆனந்த் வழங்கினார். விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் இந்த அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 10, 12ஆம் வகுப்பில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி