Accenture ஐடி வேலைவாய்ப்பு.. டிகிரி இருந்தாலே போது

3869பார்த்தது
Accenture ஐடி வேலைவாய்ப்பு.. டிகிரி இருந்தாலே போது
முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சரில் பெங்களூரு கிளையில் காலியாக உள்ள 'அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்து, Site Reliability Engineering பிரிவில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலப் புலமை மற்றும் டிரபிள் சூட்டிங் திறன்கள் அவசியமாகும். தகுதியுள்ள நபர்கள் காலதாமதமின்றி உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி