ஏஜிஎஸ் 29 படத்தில் இணையும் நடிகை பிரியங்கா மோகன்

0பார்த்தது
ஏஜிஎஸ் 29 படத்தில் இணையும் நடிகை பிரியங்கா மோகன்
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரபலமான நடிகை பிரியங்கா மோகன், தற்போது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 'ஏஜிஎஸ் 29' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சக்ரா பட இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கும் இப்படத்தில் ஜெய், யோகி பாபு, ராஜீவ் மேனன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி