தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டுமான மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதியுதவி கோரி, டெல்லியில் மத்திய துறைமுகங்கள், கப்பல்
போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலை தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பித்தார். இந்த சந்திப்பின்போது, கடலூர் பசுமை வள ஆழ்கடல் துறைமுக மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.4,700 கோடி நிதி உதவி வழங்குமாறு அவர் வலியுறுத்தினார்.
நன்றி:பாலிமர்