ATM மையத்தில் மொட்டை தலையை பார்த்து ஹெல்மெட்
டை எடுக்கவும் என்று கூறிய தானியங்கி கணிப்பொறி தொடர்பான வ
ீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஏடிஎம் மையங்களில் ஹெல்மெட், முகக்கவசம் அணிந்து பணம் எடுக்க கூடாது. பாதுக
ாப்பு காரணங்களுக்காக இந்த உத்தரவு அமலில் உள்ள நிலையில், நபர் ஒருவர் மொட
்டை போட்ட தலை
யுடன் பணம் எடுக்க சென்றுள்ளார். அவரது தலையை பார்த்து ஹெல்மெட்டை கழற்றவும் என தானியங்கி கேமரா பேசியுள்ளது. இதனால் அந்த நபர் திகைத்துப் போனார்.
நன்றி: Dinakaran