கடந்த 3 நாட
்களாகத் தேர்தல் வல்லுநர்களுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில், அதிமுக கூட்
டணி 150 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் என்.டி.ஏ (NDA) கூட்டணி உற்சாகத்தில் உள்ளதாம். ஒருவேளை தேர்தல்
முடிவுகள் சாதகமாக அமைந
்தால், வரும் மே 9-ம் தேதி பதவியேற்பு விழாவை நடத்தவும் அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக
அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.