தமிழக தேர்தலில்
பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்க
ி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறத
ு. இதில் தேர்தல்
ஆணையம் முதல்
சுற்று எண்ணிக்கையை தற்போது அறிவித்துள்ளது. இதில் தற
்போது வரை 10 தொகுதிகளில் அதிமுக 5, தவெக 3,
திமுகிமுக 1, இந்திய கம்யூனிஸ்ட் 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. நொடிக்கு நொடி தேர்தல் அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள Lokal News appல் இணைந்திருங்கள்