டீட்டா சரவணனுக்கு ஜாமின்.. அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு

15பார்த்தது
டீட்டா சரவணனுக்கு ஜாமின்.. அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது, கரூர் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு ஜாமின் வழங்கி அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி கவுன்சிலரான அவர், அன்பில் மகேஷ் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, “கரூர் சம்பவத்தின்போதே அவரை முடித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?” எனப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சு தொடர்பாக புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி