மகாராஷ்டிராவின் மும்பையில் பிளின்கிட் (Blinkit) நிறுவனத்தில் பணிபுரியும் சுஜித் சிங் என்ற ஊழியர், கடும் வெயிலிலும்
போக்குவரத்து நெரிசலிலும் சைக்கிளில் உணவு டெலிவரி செய்வதை ரிலையன்ஸ் தொழிலதிபர் ஆனந்த்
அம்பானி கவனித்துள்ளார். அவரது கஷ்டத்தை உணர்ந்த ஆனந்த், தனது 'ஆனந்த் சேவா ஃபவுண்டேஷன்' மூலம் நோவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார். பரிசைப் பெற்ற சுஜித் சிங் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டுத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
நன்றி: பாலிமர்