அன்பில் மகேஸ் வழக்கு நவ.10க்கு தள்ளி வைப்பு

24பார்த்தது
அன்பில் மகேஸ் வழக்கு நவ.10க்கு தள்ளி வைப்பு
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் வரும் நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அன்பில் மகேஸைக் காவல்துறை கைது செய்ததாக வாதிட்டார். மேலும், வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் காவல்துறை நுழைவது தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி