அன்பில் மகேஷ் கைது.. மு.க.ஸ்டாலின் கண்டனம்

11பார்த்தது
அன்பில் மகேஷ் கைது.. மு.க.ஸ்டாலின் கண்டனம்
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அன்பில் மகேஷ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகக் குறிப்பிட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அன்பில் மகேஷை கைது செய்துள்ள தவெக அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்றும் விமர்சித்தார். மேலும், அன்பில் மகேஷ் கைது மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என ஆளும் அரசு நினைப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி