சீமானுக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

16பார்த்தது
சீமானுக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், அன்பு அண்ணன் சீமானுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி