செவிலியர்களை கைது செய்தது ஏற்கத்தக்கதல்ல: வீரபாண்டியன்

2651பார்த்தது
அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்களை போலீசார் கைது செய்தது ஏற்கத்தக்கதல்ல என்று CPM மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் இன்று (அக்.6) பேட்டியளித்த அவர், கடந்தமுறை போராட்டத்தின் போது தவெக ஆட்சியமைப்பதற்கு முன்பு ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று அளித்த வாக்குறுதியை மறந்து, தற்போது அவர்களது அரசே செவிலியர்களை கைது செய்துள்ளது என கூறினார். மேலும், அவர்களின் கோரிக்கையை கடந்து செல்லக்கூடாது என இந்திய கம்யூ., கட்சி வலியுறுத்துவதாக பேசினார். நன்றி:News18

தொடர்புடைய செய்தி