அருண் நேருவின் அரசியல்.. திமுகவில் அடுத்தகட்ட முகம்

6பார்த்தது
அருண் நேருவின் அரசியல்.. திமுகவில் அடுத்தகட்ட முகம்
திமுக எம்.பி. அருண் நேரு, முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் மகன் ஆவார். முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அரசியலில் நுழைவதற்கு முன்பு வணிகம் மற்றும் விவசாயத்தில் கவனம் செலுத்தினார். தனது தந்தை கே.என்.நேருவின் வழிகாட்டுதலில் தீவிர அரசியல் பயிற்சி பெற்ற அருண் நேரு, 2024 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார். அதில் அதிமுக வேட்பாளர் என்.டி.சந்திரமோகனை விட 3,89,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2029 மக்களவை தேர்தலிலும் அதே தொகுதியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

தொடர்புடைய செய்தி