இந்திய கடற்படைக்கு 'அஷாங்க்' போர்க்கப்பல் ஒப்படைப்பு

9பார்த்தது
இந்திய கடற்படைக்கு 'அஷாங்க்' போர்க்கப்பல் ஒப்படைப்பு
கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனம், நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்த்துப் போரிடும் திறன் கொண்ட 'அஷாங்க்' என்ற போர்க்கப்பலை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் நவம்பர் 23-ம் தேதி இந்த ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தொழில்நுட்பக் கூறுகளுடன் இக்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி