ஏடிபி டென்னிஸ்: 2வது சுற்றிலும் வெற்றி பெற்ற ஸ்வரேவ்

94பார்த்தது
ஏடிபி டென்னிஸ்: 2வது சுற்றிலும் வெற்றி பெற்ற ஸ்வரேவ்
இத்தாலியின் டூரின் நகரில் உலகின் முன்னணி 8 வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்வரேவ் 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்தி