தாய்மாமன் தாலியறுப்பு திட்டம் - திமுக ஐடி விங் காட்டம்

34பார்த்தது
தாய்மாமன் தாலியறுப்பு திட்டம் - திமுக ஐடி விங் காட்டம்
தாய்மாமன் தாலியறுப்பு திட்டம் தமிழ்நாடெங்கும் படுஜோராக நடைபெறும் நிலையில், பெண்கள் நகைகளை எல்லாம் வங்கியிலோ, வீட்டிலோ பத்திரமாக வைப்பதே நல்லது என்று திமுக ஐடி விங் காட்டமாக விமர்சித்துள்ளது. அதன் எக்ஸ் பதிவில், சட்ட ஒழுங்கைக் காக்க வக்கில்லாத சோப்ளாங்கி முதலமைச்சர் அனைத்து பெண்களுக்கும் “தாய்மாமன் கவரிங் செயின் திட்டத்தை” தொடங்கலாம் என சாடியுள்ளது. உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி அருகே அரசு செவிலியரிடம் 18 சவரன் தாலிச் செயின் பறித்த சம்பவத்தை மேற்கோள் காட்டி விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்தி