தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் நாளை தொடக்கம்

3160பார்த்தது
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் நாளை தொடக்கம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். மதுரை வரும் அவர், மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின், 25 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார். தொடர்ந்து பிரசவ வார்டு குழந்தைகளுக்கும் வழங்கி, புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கிறார். இதையொட்டி 4,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி