சீனாவில் அறிமுகமான தானியங்கி மின்சார டிராக்டர்

6பார்த்தது
வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தும் வகையில், சீனாவில் ஹாங்ஹு T70 (Honghu T70) என்ற தானியங்கி மின்சார டிராக்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, சென்சார் மற்றும் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிராக்டர், ஓட்டுநர் இல்லாமலேயே தானாக உழுதல், விதைத்தல், பயிர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 4 முதல் 6 மணி நேரம் வரை இயங்கும். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி