ஆயுத பூஜை: கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை

9பார்த்தது
ஆயுத பூஜை: கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை
ஆயுத பூஜை மற்றும் தொடர் பண்டிகைகளை முன்னிட்டு குமரி மற்றும் திண்டுக்கல் பூ சந்தைகளில் பூக்களின் விலை பலமடங்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ, தற்போது கடுமையான தட்டுப்பாடு மற்றும் கூடுதல் தேவை காரணமாக ரூ.3,000 வரை உயர்ந்து விற்பனையாகிறது. திருவிழாக் காலத்தில் அத்தியாவசியத் தேவையான பூக்களின் விலை வரலாறு காணாத அளவில் எகிறியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் வேதனையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி