இயற்கை கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வண்டுகள்

12பார்த்தது
இயற்கை கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வண்டுகள்
உலகில் கண்டறியப்பட்டுள்ள பூச்சியினங்களில் சுமார் 40% வண்டுகளே அடைத்து கொண்டுள்ளதால், இவை பூமியின் மிகப்பெரிய பூச்சி குடும்பமாக கருதப்படுகின்றன. தங்களின் சொந்த எடையை விட ஆயிரம் மடங்கு அதிகமான எடையை சுமக்கும் 'சாண வண்டுகள்' உட்பட பல வகையான வண்டுகள் வியக்க வைக்கும் வலிமை படைத்தவையாக காணப்படுகின்றன. கடினமான மேல் இறக்கைகளை கொண்டு தங்களை பாதுகாத்து கொள்ளும் இந்த வண்டுகள், இயற்கை கழிவுகளை மக்க செய்து சுற்றுப்புறத் தூய்மை மற்றும் உழவர் நலனுக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி