தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். செரிமான அமைப்பு சுத்தப்படுத்தப்பட்டு, செரிமான அமைப்பின் செயல்பாடு மேம்படும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தவிர்க்கலாம். பீட்ரூட் சாற்றில் சிறிது குளுக்கோஸ் சேர்த்தால் சிறுநீர் பாதை பிரச்சனைகள் மற்றும் வீக்கம் குறையும். இதய ஆரோக்கியத்துடன், இரத்த ஓட்டமும் மேம்படும்.