புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

50பார்த்தது
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
குறைந்த கலோரிகளும் அதிகப்படியான நீர்ச்சத்தும் கொண்ட புடலங்காய், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் மிகச்சிறந்த காய்கறியாக விளங்குகிறது. புடலங்காயில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுவதோடு, இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை விரைவாகக் குறைக்கவும் துணைபுரிகிறது. எனவே, வாரத்திற்கு 2 முறையாவது புடலங்காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி