பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் பேட்டி பச்சாவோ திட்டம்

61பார்த்தது
பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் பேட்டி பச்சாவோ திட்டம்
இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், அவர்களுக்கு உரிய கல்வி, பாதுகாப்பை உறுதி செய்து அதிகாரமளிக்கவும் மத்திய அரசால் 'பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ' திட்டம் கொண்டுவரப்பட்டது. பெண் சிசுக்கொலையைத் தடுத்து, பாலினப் பாகுபாடின்றி பெண் குழந்தைகள் சம உரிமையுடன் வாழ்வதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண் கல்விக்கு ஊக்கமளித்து அவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதில் இத்திட்டம் முக்கியப் பங்காற்றுகிறது.

தொடர்புடைய செய்தி