பாஜக,
திமுக, அதிமுக என எல்லாம் ஒன்றுதான் என்று முதலமைச்சர்
விஜய் விமர்சித்துள்ளார். மதுராந்தகத்தில் இன்று பரப்புரையில் பேசிய அவர்,
திமுக,
பாஜக, அதிமுக எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைதான். தீயசக்தி திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்ட அதிமுக, இன்று திமுகவுடனே கூட்டு வைத்துவிட்டது. டெல்லியில் உள்ள திமுகதான்
பாஜக, தமிழ்நாட்டில் உள்ள பாஜகதான்
திமுக. தவெக ஆட்சிக்கு உரிமையாளர்களே மக்கள்தான். தவெக ஆட்சி கலையும் என கூறும் உங்களின் கனவுதான் கலையும் என்று சாடினார்.
நன்றி: News18