பாஜக மாடல் தவெக அரசு.. சீனம் கண்டனம்

1பார்த்தது
பாஜக மாடல் தவெக அரசு.. சீனம் கண்டனம்
பாஜக அரசைப் போலத் தமிழக அரசும் பொய் வழக்கு புனைந்து, நாதக மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் உள்ளிட்ட 12 பேரை அநீதியாகக் கைது செய்துள்ளதாகச் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். இவர்களின் விடுதலைக்குக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், பாஜக மாடல் தவெக அரசிற்கு எதிரான தங்களின் உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்து வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி