அதிமுகவை பாஜக மூன்றாக உடைந்துவிடும் - கெஜ்ரிவால்

73பார்த்தது
அதிமுகவை பாஜக மூன்றாக உடைந்துவிடும் - கெஜ்ரிவால்
அதிமுகவை முழுவதுமாக கைப்பற்றியுள்ள பாபாஜக விரைவில் அதிமுகவை மூன்றாக உடைந்துவிடும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், பீகாரில் பாஜக கூட்டணியில் முதல்வராக இருந்த நிதிஷ் குமார், தற்போது பதவி இரக்கப்பட்டு ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கும் இதே நிலைதான் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி