வேகவைத்த முட்டை Vs ஆம்லெட்: எதில் அதிக புரதம் இருக்கிறது

20பார்த்தது
வேகவைத்த முட்டை Vs ஆம்லெட்: எதில் அதிக புரதம் இருக்கிறது
வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட் ஆகிய இரண்டிலும் தோராயமாக 6 முதல் 7 கிராம் வரை ஒரே அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது. இருப்பினும், ஆம்லெட் தயாரிக்கும் போது சேர்க்கப்படும் எண்ணெய், வெண்ணெய் மற்றும் பிற பொருட்களால் அதன் கலோரி மற்றும் கொழுப்பின் அளவு கணிசமாக அதிகரிக்கக்கூடும். இதனால், தேவையற்ற கலோரிகளைக் தவிர்த்து முழுமையானப் புரதச்சத்தையும் குறைந்த கொழுப்பையும் பெற விரும்புபவர்களுக்கு வேகவைத்த முட்டையே சிறந்தத் தேர்வாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி