புத்தக கொள்முதல் விவகாரம்: அதிகாரி நியமனம்

3பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்ய டி.ஜி.பி.வெங்கடராமனை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டியுள்ள ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஆணையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி