மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த எல்.முருகன், அண்மையில் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று
முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.