ஆற்றல் சேமிப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

6பார்த்தது
ஆற்றல் சேமிப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவில் பெரிய அளவிலான ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்த ரூ.14,500 கோடி நிதித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27 முதல் 2030-31 வரை செயல்படுத்தப்படும் இத்திட்டம், நாடு முழுவதும் 92 கிகாவாட் மணிநேர (GWh) புதிய ஆற்றல் சேமிப்புத் திறனை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. நீரேற்று மற்றும் மின்கல ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்களை ஊக்குவித்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

தொடர்புடைய செய்தி